செவ்வாய், 1 மே, 2012

உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினம்-2012

அன்பு நண்பர்களே,
         வணக்கம். தாளவாடியில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினம் அனுசரிக்கப்பட்டது. மனித கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் முக்கியமானது புத்தகம் தானுங்க!.அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி டிவைன் மெட்ரிக் பள்ளி சார்பாக ஊர்வலமும் வாசிப்போம்-நேசிப்போம் என பொதுக்கூட்டமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-தாளவாடி கிளை - ஈரோடு மாவட்டம் சார்பாக புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையும் நடத்தப்பட்டது.

PARAMESWARAN.C
  TAMILNADU SCIENCE FORUM
 THALAVADY
ERODE DISTRICT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக