புதன், 2 மே, 2012

கொளப்பலூர்-638456 கோபி வட்டம்.

  
     


அன்பு நண்பர்களே,
       வணக்கம். 
          இது நம்ம ஏரியா!?! இது எப்படி இருக்கு!!!!.
                  
              கொளப்பலூர் வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை வருக!வருக!! என வரவேற்கிறோம். 
                          இங்கு கொளப்பலூராம் நமது ஊரின் பெருமைகள் மற்றும் சிறப்புக்கள் பற்றி பதிவிடுகிறேன். அதோடு நில்லாமல் கொளப்பலூர் சொந்தங்கள் அதாங்க! கொளப்பலூரில் உள்ள அனைத்து சமூக மக்களும் இதில் தங்களது கருத்துக்களை,ஆலோசனைகளை , பதிவிட்டு கோபி வட்டத்திற்கு பெருமை சேர்ப்போம்.வாருங்கள் .....









       



   



 

   














   

என 
     PARAMESWARAN.C    (DRIVER)
TAMIL NADU SCIENCE FORUM
 THALAVADY
ERODE-DISTRICT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக